“Tamil: சமுத்திரத்திலே ஏற்றம் போட்டதுபோல் இருக்கிறது.” English Translation: Like planting a picotta on the sea-side., — Tamil Related Mantras “Tamil: ஒன்று நினைக்க ஒன்றாயிற்று.” “English Translation: One thing meditated, another effected.”, “Tamil: அவனுக்குக் கப்படாவும் இல்லை வெட்டுக்கத்தியும் இல்லை.” English Translation: This person will rise and eat before him., “Tamil: ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?” English Translation: Though the bell may be cracked will it be void of sound?,