“Tamil: வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.” English Translation: The river is in flood in May., — Tamil Related Mantras “Tamil: எலுமிச்சஞ்செடிக்கு எருப் போட்டாற்போல.” English Translation: Like manuring a lemon tree., “Tamil: காவோலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம்.” English Translation: The green leaves of the palm laughed because the dry ones fell off., “Tamil: செங்கோல் கோண எங்கும் கோணும்.” “English Translation: If the sceptre turn aside, its effect will be felt every where.”,