“Tamil: ஆடி அமர்ந்தது கூத்து ஒரு நாழிகையில்.” English Translation: The comedy began and ended in an hour., — Tamil Related Mantras “Tamil: தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.” English Translation: The humble and obedient shall rise to eminence., “Tamil: பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.” English Translation: An old thief will one day be caught., “Tamil: புண்ணுக்கோ மருந்துக்கோ வீசம்.” “English Translation: Whether calls for immediate action, the sore or its remedy?”,