“Tamil: வைகை ஆறு தாமிரபருணிக்கு மத்திமம்.” English Translation: The Vaigai is smaller than the Tamravarni., — Tamil Related Mantras “Tamil: சேர்க்கை வாசனையா இயற்கை வாசனையா?” English Translation: Is the habit natural or acquired?, “Tamil: அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.” “English Translation: By continually urging, the work undertaken may be completed.”, “Tamil: “நௌவியும் வாழ்க்கையும் அழகல்ல, நற்குணம் ஒன்றே அழகு.”“,”English Translation: Youth and affluence do not form one’s beauty, goodness alone does.”,