“Tamil: வைக்கோல் பஞ்சமா வறட் பசு பஞ்சமா?” “English Translation: Which is the more scarce, straw or a barren cow?”, — Tamil Related Mantras “Tamil: மணி நா அசையாமல் இராச்சியபாரம் பண்ணுகிறது.” English Translation: So to govern a kingdom as not to move even the tongue of a bell., “Tamil: பிச்சை இட்டுக் கெட்டவனும் உண்டா?” English Translation: Has any one been ruined by giving alms?, “Tamil: விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ?” English Translation: Does any one place a lighted lamp on the floor?,