“Tamil: வைத்தியம் வாயாடிக்குப் பலிக்கும்.” English Translation: A loquacious doctor is successful., — Tamil Related Mantras “Tamil: என்ன சொன்னாலும் என் புத்தி போகாது.” “English Translation: Say what you may, I will not change my mind.”, “Tamil: பீறின புடைலை பெருநாள் இராது.” English Translation: A ragged cloth will not wear long., “Tamil: ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.” “English Translation: When numerous fishermen combine together, multitudes of fish may be caught.”,