“Tamil: வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதர்.” English Translation: The whole town is friendly to a physician., — Tamil Related Mantras “Tamil: உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.” English Translation: Like putting rice-milk in the palm and licking the back of the hand., “Tamil: பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.” English Translation: Avoid whatever is evil., “Tamil: இல்லோர் இரப்பது இயல்பு.” English Translation: It is natural for the destitute to beg.,