“Tamil: வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.” “English Translation: In all the world, he who is sincere is a friend.”, — Tamil Related Mantras “Tamil: வீசி நடந்தால் வெள்ளி வீசும் குறையும்.” English Translation: Silver ornaments are injured by swinging the arms when walking., “Tamil: ஆனை ஏறித் திட்டிவாயில் நுழைவாரா ?” English Translation: Will one mounted on an elephant enter through a wicket?, “Tamil: சோற்றில் இருந்த கல் எடாதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?” “English Translation: Can he who will not pick a stone out of his rice, lift a buffalo out of the mud?”,