“Tamil: வையத்தில் சைவனுக்குச் சைவன்மேல்.” English Translation: As a rule one saiva regards himself superior to another., — Tamil Related Mantras “Tamil: நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிற களாப்பழம் நல்லது.” “English Translation: Better is the kala berry eaten to day, than the jack fruit in prospect for to-morrow.”, “Tamil: ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.” English Translation: Not a leaf will be found where the sheep lay., “Tamil: கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்று.” English Translation: A jungle inhabited by fierce tigers is better than a country ruled by a cruel tyrant.,