“Tamil: ஆடிக்காற்றிலே இலவம்பஞ்சு பறந்ததுபோல.” English Translation: Like silk-cotton scattered by the wind of July., — Tamil Related Mantras “Tamil: சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும் சுமக்கவும் வேண்டும்.” “English Translation: If subject to a palanquin bearer, one must bear both palanquins and burdens.”, “Tamil: காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.” “English Translation: If one cry an ear, an ear, he cries deafness deafness.”, “Tamil: குருவிக்குத் தக்க இராம அத்திரம் அல்லவோ?” English Translation: Is not the weapon of Rama suited to the bird?,