“Tamil: வையத்து மனிதர் நாலு வகை.” English Translation: There are four kinds of men in the world., — Tamil Related Mantras “Tamil: வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும்.” English Translation: The lion lives by hunting., “Tamil: உழக் குளிர் அடித்தால் நாற்றுப்பிடுங்கப்படாதா?” “English Translation: If it be too cold to plough, why not put out the young plants?”, “Tamil: “ஒரு கூடை கல்லும் தெய்வமானால், கும்பிடுகிறது எந்தக்கல்லை?”“,”English Translation: If all the stones in a basket be gods, which shall I worship?”,