“Tamil: வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும்.” English Translation: The lion lives by hunting., — Tamil Related Mantras “Tamil: வைக்கோற் கூளமும் ஒரு வேளைக்கு உதவும்.” English Translation: Even old straw may be of use sometime or other., “Tamil: குட்டி நாய்கொண்டு வேட்டை ஆடினது போல.” English Translation: Like hunting with pups., “Tamil: தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையும் கிள்ளுவான்.” English Translation: She rocks the cradle and pinches the child.,