“Tamil: வையம் தோறும் தெய்வம் தொழு.” English Translation: Worship God through all the world., — Tamil Related Mantras “Tamil: வளர்த்த நாய் முகத்தைப் பார்க்கிறதுபோல.” English Translation: As a trained dog looks at the face., “Tamil: அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்ததுபோல.” English Translation: As a reptile caught and placed on a cushion.Said of a person in an unnatural situation., “Tamil: பிடாரி வரம் கொடுத்தாலும் ஒச்சன் வரம் கொடுக்கிறது அரிது.” “English Translation: Though a pidári may grant a favour, it will be difficult to obtain it through the priest.”,