“Tamil: வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.” English Translation: A diamond must be cut with a diamond., — Tamil Related Mantras “Tamil: மைவிழியாடனைக் கையகன்றொழுகு.” English Translation: Live far removed from prostitutes who paint their eye-lids., “Tamil: மெய்கொண்டு விழிக்கிறது பொய்கொண்டு பொரிகிறது.” “English Translation: Shining with truth, burning with lies.”, “Tamil: வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏது?” English Translation: What signifies a veil to a widow who goes about without shame?,