“Tamil: வௌவி அணில் கொத்துகிறதுபோல.” English Translation: As a squirrel ascends by clinging., — Tamil Related Mantras “Tamil: இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பேன்?” English Translation: Why fire in the house of a man that has two wives?, “Tamil: இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை.” English Translation: The friendship of two depends on the forbearance of one., “Tamil: வையத்தில் உப்புக்கு ஏமாறின பேர் உடம்புக்கும் ஏமாறுவார்கள்.” English Translation: On earth those who are disappointed of salt will meet with disappointment as regards their body also.,