“Tamil: ஆடி விதை தேடிப்போடு.” English Translation: Provide seed-corn and sow in July., — Tamil Related Mantras “Tamil: கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பதுபோல.” English Translation: As a hen keeps her chickens under her wings., “Tamil: கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா?” English Translation: Will not a cat that has drunk a kalam of milk drink an álak?, “Tamil: மோரோ என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினதுபோல” English Translation: As a linga was tied to the neck of a buttermilk seller.,