“Tamil: கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பதுபோல.” English Translation: As a hen keeps her chickens under her wings., — Tamil Related Mantras “Tamil: பல பாவம் தீர ஒரு புண்ணியம் ஆகிலும் பண்ண வேண்டும்.” “English Translation: One virtuous deed at least, is required to expiate numerous sins.”, “Tamil: மருந்தும் விருந்தும் மூன்று நாள்.” “English Translation: Three days for testing a medicine, and for a feast.”, “Tamil: உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.” “English Translation: None ever perishes by speaking the truth, none flourishes by uttering falsehood.”,