“Tamil: ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.” English Translation: Not a leaf will be found where the sheep lay., — Tamil Related Mantras “Tamil: கண் பாவனையாய்க் கொண்டை முடிக்கிறது.” English Translation: Tying one’s lock of hair in imitation of others’., “Tamil: எய்கிறவன் இருக்க அம்பை நோவானேன் ?” “English Translation: Why blame the arrow, letting the archer go free?”, “Tamil: கொசுகே கொசுகே தலை முழுகு நான் மாட்டேன் சனிக்கிழமை.” “English Translation: O mosquito, mosquito, bathe your head; I will not, it is Saturday.”,