“Tamil: ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான்.” English Translation: He causes them to dance and beats the drum., — Tamil Related Mantras “Tamil: சோற்றில் இருந்த கல் எடாதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?” “English Translation: Can he who will not pick a stone out of his rice, lift a buffalo out of the mud?”, “Tamil: பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?” English Translation: Can confidence be placed in a hungry person?, “Tamil: சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.” “English Translation: He is a waste of rice, he is a burden to the earth.”,