“Tamil: பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?” English Translation: Can confidence be placed in a hungry person?, — Tamil Related Mantras “Tamil: வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதர்.” English Translation: The whole town is friendly to a physician., “Tamil: இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்ற கதை.” “English Translation: The story of one who having listened to the reading of the Rámayana a whole night, asked what relationship existed between Síta and Ráma.”, “Tamil: எண்ணிய குடிக்கு ஒரு மின்னிய முடி.” English Translation: A brilliant crown for an illustrious family.,