“Tamil: ஆமுடையானைக் கொன்ற அறநீலி.” English Translation: A most abandoned woman who murdered her own husband., — Tamil Related Mantras “Tamil: துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்” English Translation: The people of the village will reprove a wicked child., “Tamil: எருது ஈன்றது என்றால் தோழத்திலே கட்டு என்கிறது.” “English Translation: If it be reported, that the bull has a calf, he will say, O, tie it up in the stall.”, “Tamil: நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டா?” English Translation: Do any weep when deaths are of daily occurrence?,