“Tamil: ஆயத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினதுபோல.” English Translation: Like swimming the river to avoid the tax., — Tamil Related Mantras “Tamil: கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சமும் போகாது.” English Translation: The ill odour of the karráli and the bad smell emitted from brass will not leave them., “Tamil: இடுவது பிச்சை பெறுவது மோக்ஷம்.” English Translation: Alms-giving secures heavenly bliss., “Tamil: “முப்பதிலே வாழ்ந்தவன் மூடன், முன்னும் பின்னும் தெரியாதவன் குருடன்.”“,”English Translation: He is a fool who prospered at thirty, he is blind who does not see before and behind.”,