“Tamil: அஞ்சினவனை குஞ்சும் வெருட்டும்.” English Translation: Even a fledgeling may scare the timid., — Tamil Related Mantras “Tamil: நடக்கும்கால் தவறுவதிலும் நா தவறுதல் கெட்டது.” English Translation: A slip of the tongue is worse than that of the foot., “Tamil: கோடி தனம் இருந்தாலும் குணம் இல்லா மங்கையை மணம் முடிக்கல் ஆகாது.” “English Translation: It is not good to marry a girl, no matter how great her wealth, if her natural temper is exceptionable.”, “Tamil: சாகிற நாய் வீரத்தைக் காட்டினாற்போல.” English Translation: As a dying dog showed courage.,