“Tamil: ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா.” English Translation: Can a thousand props support the universe?, — Tamil Related Mantras “Tamil: சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்கிறான்.” “English Translation: Though frequently forbidden, Matti-a fool-eats earth.”, “Tamil: பஞ்சம் இல்லாக் காலத்தில் பசி பறக்கும்.” English Translation: In the absence of famine hunger flies away., “Tamil: “பொதியை வைத்து விட்டுப் பிச்சைக்குப் போனான், அதையும் வைத்து விட்டுச் செத்துக் கிடந்தான்.”“,”English Translation: Having loaded his bullock, he went abegging; the product he put on one side, and died.”,