“Tamil: பஞ்சம் இல்லாக் காலத்தில் பசி பறக்கும்.” English Translation: In the absence of famine hunger flies away., — Tamil Related Mantras “Tamil: கோத்திரவீனன் சாத்திரம் பார்ப்பான்.” English Translation: One of low birth consults a fortune-teller., “Tamil: அமஞ்சி உண்டோ குப்புநாய்க்கரே என்பானேன்?” English Translation: Why ask of the military officer if there is any compulsory service?Why gratuitously seek avoidable evil?, “Tamil: தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.” “English Translation: Although cold water be heated, it will quench fire.”,