“Tamil: ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.” English Translation: A thousand sixteenths make sixty-two and a half., — Tamil Related Mantras “Tamil: நன்றாய் இருந்ததாம் நல்லிசுட்ட பணிகாரம்.” English Translation: The cakes prepared by Nalli are said to be excellent., “Tamil: பத்தி கொள்பவன் முத்தி உள்ளவன்.” English Translation: The devout attain heaven., “Tamil: பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன?” English Translation: What can a dog have to do in a cotton bazaar?,