“Tamil: ஆர் குத்தினாலும் அரிசியானால் சரி.” English Translation: No matter who pounds it if we obtain the rice., — Tamil Related Mantras “Tamil: கண்டு பேசக் காரியம் இருக்கிறது முகத்தில் விழக்க வெட்கமாய் இருக்கிறது.” “English Translation: I have something to speak of in person, but I am ashamed to look at his face.”, “Tamil: மதலைக்கு இல்லைக் கீதமும் அறிவும்.” English Translation: A child has neither the power of singing nor discretion., “Tamil: ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.” English Translation: A family divided against itself will perish together.,