“Tamil: ஆவணிமாதம் அழுகல் தூற்றல்.” English Translation: The month of August is attended with incessant drizzling., — Tamil Related Mantras “Tamil: அறச்செட்டு முழுநஷ்டம்.” English Translation: Hard dealing ends in loss., “Tamil: வயிராக்கியத்துக்கு அம்பட்டக் கத்தியை விழுங்குகிறதா?” English Translation: Will enthusiasm induce one to swallow a razor?, “Tamil: ஓதுவன் எல்லாம் உழுவான் தலைக்கடையில்.” English Translation: All poets may be found at the entrance of the ploughman’s house.,