“Tamil: ஆவென்று போனபிறகு அள்ளி இடுகிறது ஆர் ?” English Translation: After his last gasp who will distribute our food?, — Tamil Related Mantras “Tamil: கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினதுபோல.” English Translation: Like attaching a silver ferrule to a kalli stick., “Tamil: கத்தியும் கடாவும் போலே.” English Translation: Like a knife and a he-goat., “Tamil: குலைக்கிற நாய்க்கு எலும்பைப் போட்டாற்போல.” English Translation: Like throwing a bone to a barking dog.,