“Tamil: ஆளைப் பார்த்து வாயால் ஏய்த்தான்.” English Translation: He eyed the man and deceived him by his talk., — Tamil Related Mantras “Tamil: தடவிப் பிடிக்க மயிர் இல்லை அவள் பெயர் கூந்தல் அழகி.” English Translation: Not a hair to be felt; yet her name is the tressed beauty., “Tamil: பொன்கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா?” English Translation: May one cut his throat with a knife because it is made of gold?, “Tamil: லோபிக்கு இரு செலவு.” English Translation: Double expense to the niggard.,