“Tamil: ஆறு நேராய்ப் போகாது.” English Translation: A river never flows straight., — Tamil Related Mantras “Tamil: மூடரோடு ஆடிய நட்புக் கடுவழியிற் கட்டை ஊடாடிய கால்.” English Translation: The friendship of fools is as the feet that have travelled by a jungle path covered with stumps of trees., “Tamil: உடல் இரண்டு உயிர் அன்று.” “English Translation: Divided as regards body, one in soul.”, “Tamil: தயிருக்குச் சட்டி ஆதாரம் சட்டிக்குத் தயிர் ஆதாரம்.” “English Translation: The chatty supports the curds, and the curds the chatty.”,