“Tamil: ஆனைக்கும் அடி சறுக்கும்.” English Translation: Even an elephant may slip., — Tamil Related Mantras “Tamil: பழங்கால் தூர்க்கவேண்டாம் புதுக்கால் வெட்ட வேண்டாம்.” English Translation: Do not fill up an old channel; do not cut a new one., “Tamil: ஐயர் கதிர்போல அம்மாள் குதிர்போல.” “English Translation: The husband is like an ear of corn, the wife is like a rice bin or grain receptacle.”, “Tamil: செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்திரிக்காயை அறுக்கும்.” “English Translation: A knife that will not cut a dead cow, will cut a blighted brinjal.”,