“Tamil: ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்ததுபோல.” English Translation: As if a lion had entered a herd of elephants., — Tamil Related Mantras “Tamil: தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே.” English Translation: Water and anger seek low-persons or places., “Tamil: புறக்கடை மருந்து கவைக்கு உதவாது.” English Translation: The medicinal plant in the backyard will not avail in an emergency., “Tamil: உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.” English Translation: Like putting rice-milk in the palm and licking the back of the hand.,