“Tamil: தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே.” English Translation: Water and anger seek low-persons or places., — Tamil Related Mantras “Tamil: “அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்ன புத்தி என்றாற்போல்.”“,English Translation: As a leaf-plate sought advice when the grindstone and its roller were flying in the air., “Tamil: நீசரானவர் நிலைபெறக் கல்லார்.” English Translation: The base do not persevere in study., “Tamil: சூதும் வாதும் வேதனை செய்யும்.” English Translation: Gambling and boasting end in sorrow.,