“Tamil: ஆனைமேல் இட்ட பாரம் பூனைமேல் இட்டாற்போல.” English Translation: As if an elephant’s load was transferred to a cat., — Tamil Related Mantras “Tamil: செத்த நாய் திரும்பக் கடியாது.” English Translation: The dead dog will bite no more., “Tamil: நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்.” English Translation: I indeed do not know; nor will she tell a lie., “Tamil: “முத்திலும் சொத்தை உண்டு, பவழத்திலும் பழுது உண்டு.”“,English Translation: Flaws may be found in pearls and also in coral.,