“Tamil: ஆனையை விற்றுத் துறட்டிக்கு மன்றாடுகிறான்.” English Translation: Having sold the elephant he begs for the goad., — Tamil Related Mantras “Tamil: கிட்டாத ஒன்றை வெட்டென மற.” English Translation: Forget at once what cannot be obtained., “Tamil: “சளுக்கன் தனக்குத் சத்துரு, சவளிக்காரனுக்கு மித்துரு.”“,”English Translation: The fop is his own enemy, but a friend of the cloth merchant.”, “Tamil: அறத்தால் வருவதே இன்பம்.” English Translation: That is happiness which springs from virtue.,