“Tamil: ஆனை விழுந்தாற் குதிரை மட்டம்.” “English Translation: When down, an elephant is as high as a horse.”, — Tamil Related Mantras “Tamil: ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.” English Translation: Do not commit injustice at the custom-house., “Tamil: அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிப்பான்.” “English Translation: Tummattippattan, who had escaped here and there, was caught.Referring to the adventures of a sorcerer.”, “Tamil: இரண்டு நாய்க்கு ஒரு எலும்பு போட்டதுபோல.” English Translation: As a bone thrown to two dogs.,