“Tamil: இரண்டு நாய்க்கு ஒரு எலும்பு போட்டதுபோல.” English Translation: As a bone thrown to two dogs., — Tamil Related Mantras “Tamil: குருடனுக்குக் குருடன் கோல் பிடிக்கலாமா?” English Translation: Can the blind lead the blind with a staff?, “Tamil: “கோடி சீமான் துணியவேண்டும், அல்லது கோவண ஆண்டி துணியவேண்டும்.”“,”English Translation: An attempt is to be made either by the wealthy, or by a beggar that has only a span-long cloth.”, “Tamil: நேர்பட ஒழுகு.” English Translation: Behave evenly or agreeably.,