“Tamil: ஆணை வேகம் அடங்கும் துறட்டியால்.” English Translation: The force of an elephant is subdued by the goad., — Tamil Related Mantras “Tamil: கண்ணியில் அகப்பட்ட மான்போல் கலங்குகிறான்.” English Translation: He is dismayed like a deer caught in a snare., “Tamil: “வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி.”“,”English Translation: If in the house she is bell-metal wife, if she goes abroad, she is a slumbering wife.”, “Tamil: நீண்ட புல் நிற்க நிழலாமா?” English Translation: Will long grass afford a shade?A ready affirmation would answer this in central Africa.,