“Tamil: இடிக்குக் குடை பிடிக்கலாமா ?” English Translation: Will an umbrella be of any use in a thunder-storm?, — Tamil Related Mantras “Tamil: செல்லம் சறுக்குதா வாசற்படி வழுக்குதா?” “English Translation: Does indulgence cause you to slip, or are the door-steps slippery?”, “Tamil: கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான்.” English Translation: Not one even of ten millions is unfaithful in a little thing., “Tamil: அற்பர் சிநேகம் பிராண சங்கடம்.” English Translation: The friendship of the base is dangerous.,