“Tamil: இடுவது பிச்சை பெறுவது மோக்ஷம்.” English Translation: Alms-giving secures heavenly bliss., — Tamil Related Mantras “Tamil: “அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.”“,”English Translation: If there be rice there will be order—honour also, if a sister exist a brother-in-law may.”, “Tamil: சீவன் போனால் கீர்த்தியும் போமா?” English Translation: Will fame go when life goes?, “Tamil: கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.” English Translation: Having escaped falling into the well he jumped into the fire.,