“Tamil: இடைப் புத்தி பிடரியிலே.” English Translation: The sense of the shepherd is in his neck., — Tamil Related Mantras “Tamil: சாகிறவன் சனியனுக்குப் பயப்படுவானா?” English Translation: Will one who is dying be afraid of Saturn?, “Tamil: இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.” English Translation: It is a sign of thievishness for a family to live in obscurity., “Tamil: கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?” English Translation: Will he who has fallen into a well once fall in again?,