“Tamil: சாகிறவன் சனியனுக்குப் பயப்படுவானா?” English Translation: Will one who is dying be afraid of Saturn?, — Tamil Related Mantras “Tamil: “என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்?”“,”English Translation: When you come to my house, what do you bring, when I come to yours, what do you give?”, “Tamil: காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.” English Translation: That which was seen was like the new moon of November., “Tamil: அவள் சமர்த்துப் பானை சந்தியில் உடைந்தது.” English Translation: Her best cooking-pot was broken in the middle of the road.,