“Tamil: இட்டவன் இடாவிட்டால் வெட்டுப்பகை.” “English Translation: If the giver cease to give, mortal hatred will ensue.”, — Tamil Related Mantras “Tamil: “ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா, இருகை தட்டினால் ஓசை எழும்புமா?”“,”English Translation: Can clapping be effected with one, or with both hands?”, “Tamil: “அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.”“,English Translation: What sorrow has the old dame? that of raggedness., “Tamil: காவேரி ஆற்றை மறிப்பாய் கார்த்திகை மாதத்துக் கற்கடக சந்திரனையும் மறிப்பாயா?” “English Translation: You may stay the Cauvery, but can you hinder the full moon of November if he be in Cancer?”,