“Tamil: இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி.” English Translation: To associate with the obstinate will bring disgrace., — Tamil Related Mantras “Tamil: பழுத்த பழம் கொம்பில் இராது.” English Translation: Ripe fruit does not remain on the branch., “Tamil: தனக்கென்னச் சொன்னால் நாய் வெடுக்கென்னப் பாயும்.” “English Translation: If one speaks to a dog, it will jump expecting to get something.”, “Tamil: சீட்டாளுக்கு ஒரு முட்டாள் செருப்புத் தூக்கிக்கு ஒரு அடப்பக்காரனா?” “English Translation: Does a letter-carrier, require a helper, or a shoeboy employ one to carry his betel pouch?”,