“Tamil: இரக்கப் போனாலும் சிறக்கப் போகவேண்டும்.” “English Translation: Though you go a-begging, go decently attired.”, — Tamil Related Mantras “Tamil: குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.” English Translation: As if a blind man was asked to assay metals., “Tamil: உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.” English Translation: Nothing can be compared to the banquet of a miser., “Tamil: அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராய்ப் புறப்படும்.” “English Translation: If the rubbish heap of the barber be stirred, nothing but hair turns up.The more you examine an inferior thing, the viler will it appear.”,