“Tamil: குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.” English Translation: As if a blind man was asked to assay metals., — Tamil Related Mantras “Tamil: கூழ் ஆனாலும் குப்பை ஆனாலும் குடித்துக்கொண்டவன் பிழைப்பான்.” “English Translation: Whether gruel or refuse, he who has drunk it will live.”, “Tamil: வௌவில் குடி இருக்கலாமா?” English Translation: May one continue to dwell among those whom he robs?, “Tamil: ஆலமரம் பழுத்ததென்று பறவைக்கு ஆர் சீட்டனுப்பினர்?” English Translation: Who informed the birds that the banyan tree was in fruit?,