“Tamil: இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?” English Translation: Is it to plant your feet on two dhonies?, — Tamil Related Mantras “Tamil: உன் சமர்த்திலே குண்டு பாயாது.” English Translation: Bullets will not fly by your strength., “Tamil: “சொல்லிச் செய்வார் சிறியோர்; சொல்லாமற் செய்வார் பெரியோர், சொல்லியும் செய்யார் கயவர்.”“,”English Translation: Inferiors may keep their word, the great do a thing without promising, but the wicked act not even after making a promise.”, “Tamil: “முப்பதிலே வாழ்ந்தவன் மூடன், முன்னும் பின்னும் தெரியாதவன் குருடன்.”“,”English Translation: He is a fool who prospered at thirty, he is blind who does not see before and behind.”,