“Tamil Proverb:
தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.”
“Tamil Proverb:
தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.”
“Tamil Proverb:
தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.”
“Tamil Proverb:
தான் பத்தினி ஆனால் தேவடியாள் தெருவிலும் குடி இருக்கலாம்.”
“Tamil Proverb:
தான் உள்ளபோது உலகம்.”
“Tamil Proverb:
தான் பிடித்த முசலுக்கு மூன்றே கால் என்கிறான்.”
“Tamil Proverb:
தான் கள்வன் பிறரை நம்பான்.”
“Tamil Proverb:
தான் போகிற காரியத்துக்கு ஆட்போனால் ஒரு சொட்டு.”
“Tamil Proverb:
தான் கற்ற ஒன்றைத் தரிக்க உரை.”
“Tamil Proverb:
"தான் போனால் தாகத்துக்குக் கிடையாது, எழுதடா ஓலை நூறு குடம் தயிருக்கு என்கிறான்.”
“Tamil Proverb:
"தான் கெடுத்தது பாதி, தம்பிரான் கெடுத்தது பாதி.”
“Tamil Proverb:
தான் போய் மோர் இல்லாமல் வந்தவன் தயிருக்குச் சீட்டு எழுதினானாம்.”
“Tamil Proverb:
"தான் சம்பாதித்தால் தனக்கு உதவும், ஊர் சம்பாதித்தால் உதவமாட்டாது.”
“Tamil Proverb:
தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு விளக்கு மாற்றையும் கல்விக்கொண்டு போனதாம்.”
“Tamil Proverb:
தான் சாக மருந்து உண்பார் இல்லை.”
“Tamil Proverb:
தான்றிக் காயில் சனியன் புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
நான் செத்தபின் உலகம் கவிழ்ந்து என்ன நிமிர்ந்து என்ன?”
“Tamil Proverb:
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?”