Tamil Proverb:
கொல்லுகிறதும் சோறு பிழைப்பிக்கிறதும் சோறு.
English Translation:
Rice kills and it makes alive.,
Tamil Proverb:
கொல்லுகிறதும் சோறு பிழைப்பிக்கிறதும் சோறு.
English Translation:
Rice kills and it makes alive.,
Tamil Proverb:
கொல்லுகிறதும் சோறு பிழைப்பிக்கிறதும் சோறு.
English Translation:
Rice kills and it makes alive.,
Tamil Proverb:
கொல்லன் பிணம் விறைத்தாற்போல.
English Translation:
As the smith's corpse became stiff.,
Tamil Proverb:
கொல்லன் எளிமை கண்டு குரங்கு காலுக்குப் பூண் கட்டச் சொன்னதாம்.
English Translation:
It is said that a monkey seeing the weakness of a blacksmith urged him to adorn his legs with rings.,
Tamil Proverb:
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
English Translation:
Can needles be sold in a street of smiths?,
Tamil Proverb:
கொய்சகத்தில் கொள்ளி வைத்துக்கொண்டதுபோல.
English Translation:
Like keeping a firebrand in the border of her own cloth.,
Tamil Proverb:
கொண்டோர் எல்லாம் பெண்டிர் அல்ல.
English Translation:
All that are betrothed are not real wives.,
Tamil Proverb:
கொண்டைக்குப் பூ சூடுகிறதா தாடிக்குப் பூ சூடுகிறதா?
English Translation:
Are flowers for the tresses, or for the beard?",
Tamil Proverb:
கொண்டைக்குப் பூ சூடிச் சண்டைக்கு நிற்கிறது.
English Translation:
To stand up to quarrel with a chaplet of flowers on the tresses.,
Tamil Proverb:
கொண்டு குலம் பேசுகிறதா?
English Translation:
Do you speak lightly of a family into which you have chosen to marry?,
Tamil Proverb:
கொண்டார் முனியிற் கண்டார் முனிவர்.
English Translation:
If husbands treat their wives angrily, others will do so too.",
Tamil Proverb:
கொண்டவனுடைய பலத்தைக் கண்டால் குப்பைமேடு ஏறிச்சண்டை செய்வாள்.
English Translation:
If she finds out the strength of her husband, she will get on the rubbish heap and fight.",
Tamil Proverb:
கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம்.
English Translation:
If despised by her husband, all will slight her.",